சீர்காழியில் வெறி நாய் ஒன்று நான்கு பேரை கடித்து குதறியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னையில் நாய் கடி சம்பவம் அரங்கேறி வந்த நிலையில், சீர்காழியில் வெறிநாய் ஒன்று கடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.