காஞ்சிபுரத்தில் உலகப் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 9-ம் நாள் விழாவை ஒட்டி, வரதராஜ பெருமாள் வைர ஆபரணங்களை அணிந்து பல்லக்கில் வீதியுலா வந்து அருள் பாலித்தார்.
வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று, ஆள்மேல் பல்லக்கில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை தரிசித்தனர்.