கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 568 கன அடி தண்ணீர் வருவதால் அபாயகரமான அளவை எட்டி உள்ளது.
மேலும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 58.8 அடியை எட்டியிருக்கிறது. சிற்றாறு ஒன்று 15.15 அடியாகவும், சிற்றாறு இரண்டு 15.25 அடியாகவும் உயர்ந்துள்ளன.