பிரதமர் மோடி வருகை! - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
Mar 16, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி வருகை! – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Murugesan M by Murugesan M
May 28, 2024, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி நாளை மறுநாள் கன்னியாகுமரி வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வரும் 30ஆம் தேதி 3 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி வருகிறார்.

முன்னதாக பிற்பகலில் திருவனந்தபுரம் விமானநிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார். பின்னர் படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்கிறார்.

மறுநாள் 31ஆம் தேதி முழுவதும் தியானத்தில் ஈடுபட்டு, மீண்டும் ஒன்றாம் தேதி நினைவு மண்டபத்தை விட்டு வெளியே வரும் பிரதமர் மோடி, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் வருகையை ஒட்டி கன்னியாகுமரி சுற்றுலா பகுதிகளிலும், அவர் தியானம் மேற்கொள்ள உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பகுதிகளையும் பாதுகாப்பு படை போலீசாரும், கன்னியாகுமரி போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதேபோன்று கடலோர பாதுகாப்பு படை போலீசாரும், ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர். 500-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன் தினம் கேதர்நாத் பகுதியில் உள்ள குகையில் ஒருநாள் முழுவதும் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Prime Minister Modi visit! - Security arrangements are serious!
ShareTweetSendShare
Previous Post

மாணவி ஸ்ரீமதி மரணம்! – அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி சரமாரி கேள்வி!

Next Post

வரதராஜ பெருமாள் கோயிலில் 10 நாள் வசந்த உற்சவ விழா!

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies