கிணற்றுக்குள் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு!
Aug 16, 2025, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிணற்றுக்குள் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 28, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 8 வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சேர்ந்தமரம் கரைகண்டார்குளத்தைச் சேர்ந்தவர்கள் தங்கமுருகன்- சுகன்யா தம்பதி. இத்தம்பதியின் எட்டு வயது மகளான கனிஷ்கா, வழக்கம் போல் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்ததில், கனிஷ்கா நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: An 8-year-old girl died after falling into a well!
ShareTweetSendShare
Previous Post

மளமளவென தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரி!

Next Post

இளைஞரை குத்திக் கொன்றவர் நீதிமன்றத்தில் சரண்!

Related News

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

வாஜ்பாய் எண்ணங்களும் இலட்சியங்களும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வழிநடத்துகிறது – பிரதமர் மோடி

ஆபரேஷன் ‘பனியன் உல் மர்சூஸ் : பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி!

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் : வெள்ளப்பெருக்கில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் – ஹிலாரி கிளிண்டன்  பரிந்துரை!

மயிலாடுதுறை : திமுக மாவட்ட நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தில் தகராறு!

ஆக.18ல் அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி!

கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய  பாதுகாப்புத்துறை

கோவை : அதிகாரிகள் இல்லாமல் கிராம சபை கூட்டம் – மக்கள் குற்றச்சாட்டு!

நாகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த ஃபோர்டு முஸ்டாங் கார் ஏற்படுத்திய கோர விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies