போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில் ரஃபாவில் இஸ்ரேல் வான்வழியாக நடத்திய கொடூர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 35 பேர் பலியாகினர். இதனால் ஆவேசம் அடைந்த ஹமாஸ், இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.