மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் எல்.முருகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.