அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, Paytm இன் தாய் நிறுவனமான One 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, Paytm நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விஜய் சந்திரசேகர், கவுதம் அதானியை அகமதாபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த தகவலை Paytm நிறுவனம் மறுத்துள்ளது.