தடுப்பு சுவர் மீது பைக் சாகசம்: 8 பிரிவுகளில் வழக்கு பதிவு!
Feb 11, 2026, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடுப்பு சுவர் மீது பைக் சாகசம்: 8 பிரிவுகளில் வழக்கு பதிவு!

Murugesan M by Murugesan M
May 29, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 23ம் தேதி கொள்ளிடம் பால தடுப்பு சுவற்றின் மீது இருசக்கரம் வாகனம் ஓட்டிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருண்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த நபர் குருமூர்த்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து குருமூர்த்தி மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Bike adventure on the barricade: case registered in 8 categories!
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 22 பேர் காயம்

Next Post

கெஜ்ரிவால் ஜாமீன் நீட்டிப்பு மனு : உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

Related News

ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை புறக்கணித்த தூய்மைப்பணியாளர்கள்!

தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் – அதிமுக- திமுக முடிவு?

உடல்நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என 90 சதவீத காங்கிரசார்கள் எதிர்பார்க்கின்றனர் – விஜயதரணி

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது!

பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு – கனடாவில் பரபரப்பு!

மூடா வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாருக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்! -சித்தராமையா வழக்கில் திருப்பம்

சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரஷ்யா,அமெரிக்கா,ஆர்மீனியா!

தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் கடும் நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

மகனின் திருமணம்: பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்!

‘Four Stars of Destiny’ புத்தகத்தை வைத்து மக்களவையில் ராகுல் பேசிய விவகாரம்! -முதல் முறையாக மனம் திறந்த முன்னாள் ராணுவ தளபதி!

ஒரே மாவட்டத்தில் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு! – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies