'Four Stars of Destiny' புத்தகத்தை வைத்து மக்களவையில் ராகுல் பேசிய விவகாரம்! -முதல் முறையாக மனம் திறந்த முன்னாள் ராணுவ தளபதி!
Sep 5, 2026, 12:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘Four Stars of Destiny’ புத்தகத்தை வைத்து மக்களவையில் ராகுல் பேசிய விவகாரம்! -முதல் முறையாக மனம் திறந்த முன்னாள் ராணுவ தளபதி!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 12:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தான் எழுதிய புத்தகத்தின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவானே பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதி நரவானே, ‘Four Stars of Destiny’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த புத்தகத்தை வைத்து மக்களவையில் ராகுல் மத்திய அரசை விமர்சித்து பேசினார். இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக வெளியாகாத இந்த புத்தகம் சமூக ஊடகங்களில் வெளியானது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இந்த புத்தகத்தின் உரிமையை வைத்துள்ள பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனம், சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

மனோஜ் முகுந்த் நரவனே எழுதிய புத்தகத்தின் உரிமை எங்களிடம் உள்ளது. இந்த புத்தகம் இன்னும் பதிப்புக்கு செல்லவில்லை. இந்த புத்தகத்தின் அச்சிடப்பட்ட பிரதிகள் அல்லது டிஜிட்டல் வடிவில் என எதையும் நாங்கள் வெளியிடவோ, விற்பனை செய்யவோ இல்லை. பிடிஎப், அச்சு அல்லது டிஜிட்டல் முறையில் இந்த புத்தகத்தின் பிரதிகள் இருந்தால், அது காப்புரிமையை மீறியது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காத நரவானே தற்போது முதல் முறையாக மனம் திறந்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் புத்தகத்தின் தற்போதைய நிலை எனக்கூறி பென்குயின் நிறுவனம் வெளியிட்ட பதிவை அவர் மறுபதிவு செய்து உள்ளார்.

Tags: rahulgandhi newsManoj Mukund NaravaneManoj Mukund Naravane bookbjpCongressராகுல்2026 parlimentFour Stars of DestinyFour Stars of Destiny book
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே மாவட்டத்தில் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு! – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Next Post

மகனின் திருமணம்: பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்!

Related News

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies