உத்தரப்பிரதேச மாநிலம் நரோரா அருகே சாலையில் தஞ்சமடைந்த முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கால்வாயில் விட்டனர்.
முன்னதாக, கால்வாயிலிருந்து வெளியேறிய முதலை, தடுப்புப் கம்பியை தாண்டி மீண்டும் கால்வாய்க்குள் குதிக்க முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.
தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், முதலையை பிடித்து பாதுகாப்பான பகுதியில் விட்டனர்.