FIH ஹாக்கி ப்ரோ லீக் போட்டியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, சர்வதேச அரங்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சாதனைகளை பாராட்டினார்.