நீலகிரி மாவட்டம், உதகை அருகே மலைரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெர்ன்ஹில் தண்டவாளம் அருகில் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் உடலை கைபற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.