ஹிமாச்சலப் பிரதேசம் , பிலாஸ்பூர் வாக்குச்சாவடியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா வாக்களித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த வாக்குச்சாவடியில் தான் முதலில் வாக்களித்துள்ளதாகவும் எனவே அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.