நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் அரசியலுக்கு வரலாம் என திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மாவட்டத்தில் ஜாதி கொலைகளை தடுக்க மாற்றம் தேவை என்றும், உளவியல் ரீதியாக பலரது மனதில் ஜாதி உள்ளதாக தெரிவித்தார்.
இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.