தென்காசி அருகே பட்டாவுக்கு விண்ணப்பித்தும் அதிகாரிகள் 3 மாதங்களாக அலைக்கழிக்கப்பதாக முதியவர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கரிவலம் வந்தநல்லூரை சேர்ந்தவர் சக்திவேல். 75 வயதான இவர், தனது வீட்டின் பட்டாவை பெயர் மாற்றம் செய்து தரக்கோரி வருவாய் அலுவலர் உள்ளிட்டோரை அணுகியுள்ளார்.
ஆனால் பட்டா பெயர் மாற்றம் செய்து தரப்பிடவில்லைடி எ கூறப்படுகிறது. இந்நிலையில் 3 மாதத்திற்கும் மேலாக தான் அலைக்கழிக்கப்படுவதாக தெரிவித்த முதியவர், விரைவில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.