சிவகங்கையில் இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுமிகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
காரைக்குடியை சேர்ந்த ராஜசேகரன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
மானகிரி நான்கு சாலை சந்திப்பில் சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 சிறுமிகள் உள்பட 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.