அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணமான வடக்கு டகோடாவில், டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
டென்வெர் அகழ்வாய்வாளர்கள் நடத்திய ஆய்வில், டைனோசரின் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இதன்மூலம் டைனோசர் வாழ்ந்த காலத்தைக் கணிக்க முடியும் என அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், டைனோசரின் எச்சங்கள் டென்வெர் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.