பிரிட்டனில் மீண்டும் ஆட்சியமைத்தால் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்படும் என பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.
சமீப காலமாக பிரிட்டன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக சட்டவிரோத குடியேற்றம் உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், மீண்டும் ஆட்சியமைத்தால் இதில் உச்சபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படும் என பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.