ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரும் மாதங்களில் 250 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் என அதன் சிஇஓ அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நிறுவனம் எதிர்கொண்டு வந்தாலும், அவை அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அஜய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 150 மில்லியன் டாலர் ஈட்டியதாக தெரிவித்த அவர், தற்போது விமான சேவை மேம்படுத்தப்பட்டிருப்பதால் விரைவில் கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்றும் அஜய் சிங் கூறியுள்ளார்.