திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கொட்டி தீர்த்த கனமழையால், வாகன ஒட்டிகள், பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.
தொடர்ந்து இரண்டாம் நாளாக கனமழை பெய்ததால் பொன்னேரி காரனோடை சோழவரம் பகுதி மக்கள் அவதியடைந்தனர்.