பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவை தொகுதியின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவுகள் இரண்டு அல்லது 3 நாட்களில் வெளியாகும் என சிறப்பு புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.