திருப்பதி தேவஸ்தானத்தில் முறைகேடு நடைபெறுவதாக பாஜக பிரமுகர் நவீன் குமார் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக இருக்கும் தர்மா ரெட்டி, திருப்பதி மலையில் நடக்கும் முறைகேடுகள் பற்றி வெளியே தெரியாதவாறு செயல்பட்டு வருவதாக கூறினார்.
எனவே அவரது 5 ஆண்டுகால செயல்பாடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.