நாட்டின் பிரதமராக பிரதமர் மோடி வரும் 8 ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதறக்காக நேபாளம் மற்றும் வங்கதேச பிரதமர்கள் இந்தியா வருகின்றனர்.
நாளை இந்தியா வரும் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். அவர் ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் தங்கி இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால் பங்கும் இந்தியா வருகிறார்.