பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி அவருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் பாஜக-வின் மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான சகோதரி வானதி சீனிவாசன் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுள் பெற்றும் மக்கள் பணியை தொடர இறைவனிடம் வேண்டிக்கொள்வதாக எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.