கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மழைபெய்த போது மதுபோதையில் 2 பேர் சோப்பு போட்டு குளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது விருத்தாசலம் கடைவீதி பகுதியிலும், டாஸ்மாக் கடை முன்பும் மதுபோதையில் உள்ள நபர்கள் சோப்பு போட்டு குளித்தனர்.
மதுப்பிரியர்கள் கொட்டும் மழையில் குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.