அவதூறு வழக்கு- வினோஜ் பி செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்!
Mar 29, 2026, 01:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவதூறு வழக்கு- வினோஜ் பி செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்!

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய சென்னையில் பாஜக 27 சதவிகித வாக்குகளை பெற்றுள்ள நிலையில்,இதனை 40 சதவிகிதமாக உயர்த்துவோம் என,பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார்.

மத்திய சென்னை தொகுதி எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் எத்தனை முறை திமுகவுக்கு வாக்களித்தாலும் திமுக, மக்களை ஏமாற்றத்தான் போகிறது என குற்றம் சாட்டினார்.

பொய்கள் மூலமாக திமுக 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: Defamation case- Vinoj P Selvam appears in court!
ShareTweetSendShare
Previous Post

கோயில் உண்டியலை உடைத்து ரூ.40,000 பணம் கொள்ளை!

Next Post

ஆடுகள் விற்பனை ரூ.1 கோடியை தாண்ட வாய்ப்பு!

Related News

அழிவுக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது -பசி என்ற சொல்லே இருக்காது

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண் உயிரிழந்த விவகாரம் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – டி.ஆர்.பாலு இல்லத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்!

இஸ்ரேல், ஈரான் போர் -ஈராக்கின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது!

Load More

அண்மைச் செய்திகள்

முதலையை துப்பாக்கியால் சுட்டதாகப் பிரபல யூடியூபர் கைது!

உத்தரபிரதேசம்: ரீ பஞ்ச் அகில பாரதிய நிர்மோகி அனி அகாராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடினர்!

சீட் மறுக்கப்பட்டதற்கு கே.என்.நேரு தான் காரணம் – லால்குடி எம்.எல்.ஏ. செளந்தரபாண்டியன் குற்றச்சாட்டு!

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உருவாக்கிய 15 வயது சிறுமி !

சட்டப்பேரவை தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

தேமுதிக வேட்பாளர் பட்டியல் – விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டி!

அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் – மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் சரவணன் உறுதி!

3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் செல்வேன் – சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் உறுதி!

சட்டப்பேரவை தேர்தல் : அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தவெக பிரசாரத்திற்கு அனுமதி – கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் நாளை பிரச்சாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies