சட்டப்பேரவை தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!
Sep 28, 2026, 12:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டப்பேரவை தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 29, 2026, 10:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 8 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி காட்டுமன்னார்கோவில் , செய்யூர் , திருப்போரூர், அரக்கோணம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. திண்டிவனம், பெரியகுளம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளிலும் விசிக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தளி, திருத்துறைப்பூண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பூர் வடக்கு, பவானிசாகர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை, பத்மநாபபுரம், பழனி, திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதனும், மொடக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதனும், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரனும், சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வனும் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாபநாசம் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள திருச்செங்கோடு தொகுதியில் ஈஸ்வரனும், பொள்ளாச்சி தொகுதியில் நித்தியானந்தனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி, நாகை மற்றும் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை சிவகங்கை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

மனிதநேய ஜனநாயக கட்சி சிதம்பரத்திலும், எஸ்டிபிஐ நன்னிலத்திலும், தமிழர் தேசம் கட்சி நத்தம் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

 

Tags: tamil nadu election analysistirumavlavandmk alliancecommunisttamil nadu election livetamil nadu election newselection news tamil nadu
Share
Tweet
SendShare
Previous Post

தேமுதிக வேட்பாளர் பட்டியல் – விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டி!

Next Post

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உருவாக்கிய 15 வயது சிறுமி !

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies