பாலாறு-பொருந்தலாறு அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு!
Mar 29, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலாறு-பொருந்தலாறு அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு!

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

பாலாறு – பொருந்தலாறு அணையில் இருந்து தாடாகுளம் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அணையிலிருந்து புன்செய் பாசனத்திற்காக வினாடிக்கு 15 கன அடி வீதம் தாடாகுளம் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் பாலசமுத்திரம், ஒட்டனைபுதூர், தாமரைக்குளம், கரிக்காரம்புதூர் உள்ளிட்ட 10 கிராமங்களிலுள்ள 501 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Tags: Opening of water for irrigation in Palaru-Porundalaru dam!
ShareTweetSendShare
Previous Post

குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி!

Next Post

தெலுங்கு தேசக்கட்சி தொண்டர் மீது டிராக்டர் ஏறி கால்கள் முறிவு !

Related News

தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – டி.ஆர்.பாலு இல்லத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்!

இஸ்ரேல், ஈரான் போர் -ஈராக்கின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது!

முதலையை துப்பாக்கியால் சுட்டதாகப் பிரபல யூடியூபர் கைது!

உத்தரபிரதேசம்: ரீ பஞ்ச் அகில பாரதிய நிர்மோகி அனி அகாராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடினர்!

சீட் மறுக்கப்பட்டதற்கு கே.என்.நேரு தான் காரணம் – லால்குடி எம்.எல்.ஏ. செளந்தரபாண்டியன் குற்றச்சாட்டு!

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உருவாக்கிய 15 வயது சிறுமி !

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

தேமுதிக வேட்பாளர் பட்டியல் – விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டி!

அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் – மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் சரவணன் உறுதி!

3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் செல்வேன் – சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் உறுதி!

சட்டப்பேரவை தேர்தல் : அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தவெக பிரசாரத்திற்கு அனுமதி – கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் நாளை பிரச்சாரம்!

அதிமுக தலைமையிலான கூட்டணி இயற்கை கூட்டணி – இபிஎஸ் பரப்புரை!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார் தி.நகர் திமுக எம்.எல்.ஏ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies