களம் இன்னும் நமக்கு சாதகமாகவே உள்ளது! - அன்புமணி
Aug 22, 2025, 12:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களம் இன்னும் நமக்கு சாதகமாகவே உள்ளது! – அன்புமணி

Web Desk by Web Desk
Jun 6, 2024, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“தேர்தல் போரில் தாம் வெற்றியை இழந்திருந்தாலும், களத்தை இழக்கவில்லை” என்றும், “களம் இன்னும் தமக்கு சாதகமாகவே உள்ளது” என்றும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறாதது வருத்தம் அளித்தாலும், அதனால் ஏமாற்றமோ, கவலையோ அடைவதற்கு எதுவுமில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆளும் கட்சியான திமுக, அதிகார பலம், பண பலம், படை பலம் என அனைத்து பலத்தையும் பயன்படுத்தினாலும் கூட, கடந்த 2019 -ஆம் ஆண்டு தேர்தலைவிட, 7 சதவீதம் வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளது” என்றும்,

“ஆண்ட கட்சியான அதிமுக கடந்த தேர்தலைவிட மூன்றில் ஒரு பங்கு இடங்களில் கூடுதலாக போட்டியிட்டு இருந்தாலும், 2021 தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெறமுடியவில்லை” அன்புமணி சுட்டிக் காட்டியுள்ளார்.

“திமுக, அதிமுக இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே, தமிழக மக்கள் விரும்புவதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நமது இலக்கு மக்களவைத் தேர்தல் அல்ல, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் என்றும், “2026 சட்டப்பேரவை களம் நமக்கு சாதமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ள அவர், “2026 தேர்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி வீறுநடை போடுவோம்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Tags: The field is still in our favor! - Anbumani
ShareTweetSendShare
Previous Post

நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வாழ்த்து!

Next Post

பதவியேற்பு விழா : ஜூன் 9ஆம் தேதிக்கு மாற்றம்?

Related News

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் – 26 மசோதாக்கள் நிறைவேற்றம்!

வரி விதிப்பு குறைப்பு – ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் ஒப்புதல்!

பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இல.கணேசனுக்கு உண்டு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பாஜக தொண்டன் என்ற பொறுப்பை விட உயர்வான பொறுப்பு எதுவும் இல்லை என கூறியவர் இல கணேசன் – அண்ணாமலை புகழாரம்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

இல கணேசன் பாதையில் பயணித்து நமது சித்தாந்தத்தை வலிமை பெற செய்வோம் – ஹெச்.ராஜா

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு – உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை!

தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் உயிரிழப்பு!

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

திமுகவை கொள்கை எதிரி – மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை – பாளையங்கோட்டையில் பாதுகாப்பு ஒத்திகை!

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies