அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !
Sep 27, 2026, 10:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

Manikandan by Manikandan
Mar 29, 2026, 02:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.வளர்மதி, அண்ணா நகர் தொகுதியில் எஸ்.கோகுல இந்திரா, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ஆதிராஜாராம், துறைமுகம் தொகுதியில் ராயபுரம் ஆர். மனோ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விருகம்பாக்கம் தொகுதியில் விருகை வி.என்.ரவி, தியாகராய நகர் தொகுதியில் பி.சத்தியநாராயணன், வேளச்சேரி தொகுதியில் எம்.கே.அசோக், சோழிங்கநல்லூரில் கே.பி.கந்தன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஆர்.எஸ்.ராஜேஷ், வில்லிவாக்கம் தொகுதியில் எஸ்.ஆர்.விஜயகுமார், ஆலந்தூர் தொகுதியில் எஸ்.சரவணன், கொளத்தூர் தொகுதியில் பி.சந்தானகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சென்னை திரு.வி.க.நகர் தனி தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், எழும்பூர் தனி தொகுதியில் அபிஷேக் ரங்கசாமி, கடலூர் திட்டக்குடி தனி தொகுதியில் என்.முருகுமாறன், விருதுநகர் திருச்சுழி தொகுதியில் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ஆகியோர் போட்டியிடுவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சிவகங்கை ஆலங்குடி தொகுதியில் தன.விமல் போட்டியிடுவார் என, எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Tags: Political AnnouncementElection UpdatesCandidate DeclarationState Politics Tamil NaduAIADMK Final ListElection Candidates 2026Chennai ConstituenciesEdappadi PalaniswamiAIADMK Candidate Listassembly electionsDravidian politics.Tamil Nadu Elections
Share
Tweet
SendShare
Previous Post

விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை போல் 15 ஆண்டுகளாக அனுபவிக்கிறேன் – சீமான்!

Next Post

விழுப்புரம் : வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் சென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies