Tamil Nadu Elections - Tamil Janam TV

Tag: Tamil Nadu Elections

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வேட்பு மனுவுடன் விஜய் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் வழக்கு தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரவாயில் மின்வாரிய அலுவலகம் எதிரே இரட்டை சிலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார். ...

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் என அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி ...

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ...

திண்டுக்கல்:விதிகளை மீறி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா!

திண்டுக்கல்லில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரூர் ...

வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருணுக்கு எதிர்ப்பு – மாவட்ட செயலாளர் இல்லம் முற்றுகை!

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் தருணுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட ...

100 சதவீத வாக்குப்பதிவு – ஆமை வடிவத்தில் மணற்சிற்பம் அமைத்து விழிப்புணர்வு!

கடலூர் அருகே சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மணல்சிற்பங்கள் அமைத்தும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் ...

காரைக்குடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரியுடன் சீமான் வாக்குவாதம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் ...

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.வளர்மதி, அண்ணா நகர் தொகுதியில் எஸ்.கோகுல இந்திரா, ...

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

சென்னை மதுரவாயல் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 1.13 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தேர்தல் ...