assembly elections - Tamil Janam TV

Tag: assembly elections

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தலையொட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழுப்பூர் - போத்தானூர் உள்ளிட்ட மூன்று சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற ...

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.வளர்மதி, அண்ணா நகர் தொகுதியில் எஸ்.கோகுல இந்திரா, ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

 சட்டப்பேரவை தேர்தலில் களம் காணும் விஐபி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுபவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தற்போது காணலாம். எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ...

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களைச் ...

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை!

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ...

சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணி – CAPF படைகள் மார்ச் 10ம் தேதி தமிழகம் வருகின்றனர்!

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் CAPF படைகள் மார்ச் 10ம் தேதி தமிழகம் வருகின்றன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட நிலையில், இறுதி ...

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக - ...

போட்டி போட்டு விருப்ப மனுக்களை பெற்று சென்ற தவெகவினர் – பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல்!

தவெகவில் போட்டி போட்டு விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றவர்களில், பெரும்பாலானோர் மனுவை பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காக கடந்த 6ம் ...

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் – இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், அசாம், மேற்கு வங்கம், ...

234 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர் நியமனம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

சட்டமன்ற தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்குமான பொறுப்பாளர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார் இதுதொடர்பான அறிவிப்பில், மத்திய அமைச்சர் எல்.முருகன், திருப்பரங்குன்றம், உதகை, திருப்பூர் வடக்கு ...

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன ...

தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் – அர்ஜுன் சம்பத்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். விநாயகர் ...

டெல்லி சட்டசபை தேர்தல் : இன்று மாலையுடன் ஓய்கிறது அனல் பறக்கும் பிரசாரம்!

டெல்லி சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்கிறது. டெல்லியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ...

சென்னை பனையூரில் 4-ஆவது நாளாக பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை!

சென்னை பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் 4-ஆவது நாளாக மாவட்ட செயலாளர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதால் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அடுத்த பனையூரில் பாமகவின் புதிய ...