டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்க அணி அசத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லா நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடி அமெரிக்கா 159 ரன்கள் எடுத்ததால், ஆட்டம் டை ஆனது. இதனையடுத்து, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.