தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியரின் இருசக்கர வாகனத்தை மர்மநபர் திருடும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
அரசு மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸ் வாகன அவசர சிகிச்சை செவிலியராக செல்வக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவருடைய இருசக்கர வாகனத்தை, அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார். எனவே அரசு மருத்துவமனையில் காவலாளியை நியமிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.