மகாராஷ்டிர தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்ய முன்வந்த நிலையில், அவர் பதவியில் தொடர வேண்டுமென ஆர்எஸ்எஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அவரது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டனர்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், பாஜக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.