கால்பந்தாட்ட ஜாம்பவான் சுனில் சேத்ரி கண்ணீர் மல்க ஓய்வு!
Nov 6, 2025, 10:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கால்பந்தாட்ட ஜாம்பவான் சுனில் சேத்ரி கண்ணீர் மல்க ஓய்வு!

Web Desk by Web Desk
Jun 7, 2024, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கால்பந்தாட்ட ஜாம்பவான் சுனில் சேத்ரி கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றானது கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் நடைபெற்றது.

குவைத் அணியும் இந்திய அணியும் மோதிய இந்தப் போட்டியில் இரு அணிகள் கோல் அடிக்க முயற்சித்து 0-0 என்று சமனானது. இப்போட்டியில் பங்கேற்ற தலை சிறந்த வீரர் சுனில் சேத்ரி ஏற்கனவே அறிவித்தது போல் போட்டியிலிருந்து கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். இவர் இதுவரை 151 போட்டிகளில் பங்கேற்று 94 கோல்களை பதிவு செய்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Football legend Sunil Chhetri's tearful retirement!
ShareTweetSendShare
Previous Post

விண்வெளியில் நடனமாடி சுனிதா வில்லியம்ஸ் உற்சாகம்!

Next Post

ஜவர்ஹலால் நேருவின் சாதனையை மோடி முறியடித்து விட்டார்! – அர்ஜுன் சம்பத்

Related News

இன்றைய தங்கம் விலை!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.13 % வாக்குகள் பதிவு!

மக்கள் கேள்வி கேட்கிறார்கள், தொகுதிக்குள் செல்ல முடியவில்லை – காங்கிரஸ் எம்எல்ஏ வேதனை!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது – ஜி.கே.வாசன்

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – சுந்தர்ராமன்

விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – தொழிலதிபர் பலி!

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா – 100 மூட்டை அரிசியால் தயாரிக்கப்பட்ட சாதம் படையல்!

தேனி,ஆம்பூர், ஓசூரில் கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

முதல் மனைவியின் சம்மதமின்றி 2-வது திருமணம் செய்ய முடியாது – கேரள உயர் நீதிமன்றம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஐப்பசி மாதம் பவுர்ணமி விழா – தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி!

கோவையில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டி ஒரு சட்டமன்ற உறுப்பினரே பேசலாமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பீகார் சட்டமன்ற தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies