டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துடன் மோதிய இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டி 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின.
இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே சேர்த்தது. அதன்பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 19-வது ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.