கூண்டில் சிக்கிய காயத்துடன் சுற்றித் திரிந்த சிறுத்தை!
Aug 18, 2025, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூண்டில் சிக்கிய காயத்துடன் சுற்றித் திரிந்த சிறுத்தை!

Web Desk by Web Desk
Jun 8, 2024, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே காலில் காயத்துடன் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

பொன்வயல் அருகே உள்ள சுனில் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில், கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று நடமாட முடியாமல் உலா வந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைத்திருந்தனர்.

இந்நிலையில் கூண்டில் சிறுத்தை சிக்கியதையடுத்து, கால்நடை மருத்துவர் உதவியுடன் சிகிச்சையளிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.

Tags: A leopard wandering around with a wound trapped in a cage!
ShareTweetSendShare
Previous Post

இருசக்கர வாகனத்தை திருடிய நபர் போலீசாரால் கைது!

Next Post

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் காவலர்கள் குறைதீர் முகாம்!

Related News

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

சீனாவில் சுழன்றடித்த புயல் – அலறியடித்து ஓடிய மக்கள்!

SIR குறித்து ஏன் விவாதிக்கவில்லை? – மத்திய அமைச்சர் விளக்கம்!

மியான்மரில் டிசம்பர் 28-ல் தேர்தல் – ராணுவ ஆட்சிக் குழு அறிவிப்பு!

கடலூர் : மீனவ கிராம தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம்!

பிரதமர் மோடியை சந்தித்த தேஜ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயோலினி!

பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கிய வெள்ள மீட்புப் பணி!

அவையை நடத்த விடுங்கள் – எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் வலியுறுத்தல்!

நெல்லை : ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies