ராமோஜி ஃபிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ் மறைவையொட்டி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராமோஜி ராவ், ஹைதராபாத் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து ராமோஜி ராவ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.