உத்தரகண்டில் ரிஷிகேஷ் பகுதியில் சுற்றுலா பயணிகளை வழிகாட்டிகள் படகுகளின் துடுப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்கள் அமைந்த உத்தரகண்டில், சுற்றுலா வரும் பயணிகள், ராப்டிங் என்ற படகு சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம்.
அப்போது ஏற்பட்ட பிரச்சினையில், சுற்றுலா பயணிகளும், அவர்களது வழிகாட்டிகளும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.