அமைச்சர்களுக்கு வீட்டு வாடகைப் படி 100% உயர்வு!
Mar 15, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர்களுக்கு வீட்டு வாடகைப் படி 100% உயர்வு!

Murugesan M by Murugesan M
Jun 10, 2024, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப்படி ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக நூறு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் பின்தேதியிட்டு இந்த அறிவிக்கை அமலுக்கு வருகிறது.  சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், அரசின் தலைமைக் கொறடா ஆகியோருக்கு இந்த வீட்டு வாடகைப்படி உயர்வு பொருந்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

தங்களது சொந்த வீடுகளில் அல்லது லீசுக்கு குடியிருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், அரசுக்குச் சொந்தமான வீடுகளில் வசிப்போருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப் படி உயர்த்தப்பட்டிருந்தது. அப்போது 20 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகைப்படி, 70 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்பின்னர், 8 ஆண்டுகள் கழித்து தற்போது வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

Tags: 100% increase in house rent for ministers!
ShareTweetSendShare
Previous Post

ஒரு சவரன் தங்கம் ரூ.53,040-க்கு விற்பனை!

Next Post

சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க மீண்டும் அனுமதி!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies