தளி மகா சிவன் கோயிலில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தரிசனம்!
Nov 6, 2025, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தளி மகா சிவன் கோயிலில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தரிசனம்!

Web Desk by Web Desk
Jun 12, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் கோழிக்கோடு தளி மகா சிவன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரார்த்தனை செய்தார்.

திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி சுமார் 70ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து அவர் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சுற்றுலாத்துறை இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற அவர், இன்று கேரளா திரும்பினார்.

அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோழிக்கோடு தளி மகா சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Tags: Union Minister Suresh Gopi Darshan at Thali Maha Shiva Temple!
ShareTweetSendShare
Previous Post

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ஐஐடி மெட்ராஸ் நடவடிக்கை!

Next Post

திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்கள், அராஜகங்கள் குறித்து ஊடகங்கள், விவாதம் நடத்தாதது ஏன்? – ரங்கநாயகலு கேள்வி!

Related News

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

பசுபிக் கடலில் டிரோன் தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பத்தூ : சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

தமிழகத்தில் திமுக அரசுக்குப் பாஜக முடிவுரை எழுதும் – நயினார் நாகேந்திரன்

உள்நாட்டு விற்பனை 3 கோடியை தாண்டியுள்ளது – மாருதி சுசுகி

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்!

நியூயார்க்கில் இறையாண்மையை இழந்து விட்டோம் – டிரம்ப்

ராஜஸ்தான் : புஷ்கரில் கண்காட்சியில் குதிரை விற்பனைக்கு முதல் முறையாக ஜிஎஸ்டி!

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் சுந்தர்.சி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோட்டை ரயில் நிலையத்திற்கு எலக்ட்ரீசியன் கொலை!

ரூ.190 கோடி வசூல் செய்த தாமா திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies