நடுவானில் குலுங்கிய விமானம்; இழப்பீடாக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு!
Aug 21, 2026, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடுவானில் குலுங்கிய விமானம்; இழப்பீடாக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு!

Murugesan M by Murugesan M
Jun 12, 2024, 12:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கிய சம்பவத்திற்கு இழப்பீடு தொகையாக 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 21-ந் தேதி லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட போது நடுவானில் பயங்கரமாக குலுங்கியது, இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், இழப்பீடு தொகையாக 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. அதன் படி அந்த தொகையை விமான நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Tags: The plane shook in mid-air; Allocation of Rs. 20 lakh as compensation!
Share
Tweet
SendShare
Previous Post

ரஜோரி தினம் கொண்டாட்டம் – பொதுமக்கள் உற்சாகம்!

Next Post

விவிஐபி பாதுகாப்பு : கருப்பு பூனைப்படை விடுவிப்பு?

Related News

திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய நாஞ்சில் சம்பத்; சேரை வீசி தாக்கிய திமுகவினர்

மீம்ஸ்களால் வசூல் மழை; சீனாவில் விநோதம்

சவுதி கடல் பகுதியில் ஈரான் நடத்திய துப்பாக்கிச் சூடு; 2வது தமிழக மீனவர் உயிரிழப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு; டீம் பாரத் என்ற தலைப்பில் ஆலோசனை

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies