பிரிட்டன் தேர்தல் : அறிக்கை வெளியிட்ட இந்துக்கள்!
Aug 21, 2026, 11:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிட்டன் தேர்தல் : அறிக்கை வெளியிட்ட இந்துக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 12, 2024, 01:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரிட்டனில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு வசிக்கும் இந்துக்கள் கோரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டனில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் 32 பக்கங்களை கொண்ட கோரிக்கை அறிக்கையை முதன்முறையாக இந்துக்கள் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு 4 வேட்பாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.மத வெறுப்பு குற்றமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், இந்துக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரான சம்பவங்களை கண்காணித்து தடைசெய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: British Election: Hindus who published a report!
Share
Tweet
SendShare
Previous Post

டி20 உலகக்கோப்பை: இந்தியா- அமெரிக்கா அணிகள் போட்டி!

Next Post

தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு!

Related News

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் – தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் கொண்டாட்டம்!

டெல்லியில் பரவும் பன்றிக்காய்ச்சல் – ஜெ.பி.நட்டா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தயாநிதி மாறன் வழக்கில் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

100 சிறிய ரக விமானங்கள் வாங்க கோவை ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம்!

மின் கட்டணம் உயர்ந்துள்ளதா? – பேரவையில் தவெக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்!

ஏஐ தொழில்நுட்பத்தில் இறுதி முடிவெடுப்பது மனிதன் மையமாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகள் இயக்குநர் காமகோடி தகவல்!

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பு இல்லை : அமைச்சர் ராஜீவ் விளக்கம்!

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? – உதயநிதி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies