ஜூன் 20 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர்!
Aug 22, 2026, 10:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூன் 20 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர்!

Murugesan M by Murugesan M
Jun 12, 2024, 03:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 29-இல் நிறைவடையும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

அலுவல் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் நாளான ஜூன் 20-இல் மட்டும் காலை 10 மணிக்கு சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும், மற்ற நாள்களில் காலை 9.30 மணிக்கே கூட்டம் ஆரம்பித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தொடர் காலை, மாலை என இருவேளையாக நடைபெறும் என்று கூறிய அவர், காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணிவரை முதல் அமர்வும், அதன்பின்னர் மாலை 5 முதல் இரவு 8 மணிவரை அடுத்த அமர்வும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

விவாதமின்றி ஒரு மசோதா கூட நிறைவேற்றப்படாது என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு உறுதியளித்துள்ளார்.

Tags: Tamil Nadu Legislative Assembly session on 20th June!
Share
Tweet
SendShare
Previous Post

ஜூன் 24-இல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

Next Post

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடி வசூல்!

Related News

வளர்ச்சிக்கான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் – தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் பரவும் பன்றிக்காய்ச்சல் – ஜெ.பி.நட்டா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

டெல்லியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தயாநிதி மாறன் வழக்கில் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

100 சிறிய ரக விமானங்கள் வாங்க கோவை ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம்!

மின் கட்டணம் உயர்ந்துள்ளதா? – பேரவையில் தவெக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்!

ஏஐ தொழில்நுட்பத்தில் இறுதி முடிவெடுப்பது மனிதன் மையமாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகள் இயக்குநர் காமகோடி தகவல்!

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பு இல்லை : அமைச்சர் ராஜீவ் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies