தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் போது திடீர் மண் சரிவு!
Aug 10, 2026, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் போது திடீர் மண் சரிவு!

Murugesan M by Murugesan M
Jun 12, 2024, 05:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள மாநிலம் இடுக்கி அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் போது, மண் சரிவில் சிக்கிய 2 தமிழக தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அடிமாலி பகுதியில், கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதில் மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புசுவர் அமைக்கும் பணியில், தென்காசியை சேர்ந்த காளிசாமி மற்றும் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜோஸ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் இருவரும் மண்ணில் புதைந்தனர். இதனையடுத்து மண் அள்ளும் இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் இருவரும் மீட்கப்பட்டு, அடிமாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல், கண்ணூர் மாவட்டம் முத்தோலம்பாறை பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக பாலம் கட்டப்பட்டு வருகிறது.

பாலத்திற்கான கான்கிரீட் பில்லர்கள் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது, அருகில் உள்ள ஷீபா என்பவரது வீடு விரிசல் ஏற்பட்டு சரிந்து விழுந்தது.

இதேபோல், உபேந்திரன் என்பவரின் வீட்டின் மதில்சுவர் இடிந்து விழுந்த நிலையில், தற்போது வீடும் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது.

Tags: Sudden landslide during National Highway expansion work!
Share
Tweet
SendShare
Previous Post

விளைநிலங்களை கார்ப்பரேட்டிற்கு தாரை வார்க்கும் ஸ்டாலின் – பி.ஆர்.பாண்டியன்

Next Post

சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு!

Related News

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அமைச்சர் ரமேஷ் பதிலடி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை!

தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானம் – அனைத்துக்கட்சி ஆதரவுடன் நிறைவேறியது!

Load More

அண்மைச் செய்திகள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து – 3 பேர் காயம்!

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

காவிரியில் நீர் திறப்பு தொடர்பான தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை!

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies