அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் இல்லை!- டி.டி.வி. தினகரன்
Oct 18, 2026, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் இல்லை!- டி.டி.வி. தினகரன்

Murugesan M by Murugesan M
Jun 12, 2024, 06:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் இல்லை என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் சோனியா காந்தி மூலம் தமிழக முதல்வர் பேசி, தண்ணீர் பெற்று தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்டிஏ வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அ.ம.மு.க தொடங்கி 7 ஆண்டுகள் ஆன நிலையில், சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் இல்லை என்றும் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பே கிடையாது என்றும் பேட்டியின்போது அவர் கூறினார்.

Tags: No intention to merge with ADMK!- DTV Dinakaran
Share
Tweet
SendShare
Previous Post

வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைக்கொள்ளை!

Next Post

நீட் விவகாரத்தில் தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ்!

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies