அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!
Oct 18, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

Murugesan M by Murugesan M
Jun 12, 2024, 06:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குவைத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், இந்திய தூதரகம், இது தொடர்பான அவசர உதவிக்கான தொலைபேசி எண்-யை அறிவித்துள்ளது.

குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 53 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை, குவைத் நாட்டு துணைப் பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுப் அல் சபா நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனிடையே, தீ விபத்தில் பலியானவர்களுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், “தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும்” என்றும் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு என இந்திய தூதரகம் அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த கே.ஜி.ஆபிரகாமை கைது செய்ய குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அஹமதி முனிசிபாலிட்டி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: A terrible fire in an apartment building!
Share
Tweet
SendShare
Previous Post

காவல் உதவி ஆய்வாளரை மண்வெட்டியால் தாக்கிய நபர் கைது!

Next Post

பாஜக சட்டப்பேரவை குழு தலைவராக பெமா காண்டு தேர்வு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies