டி20 உலகக்கோப்பையின் இன்றைய லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கிங்ஸ்டவுன் -ல் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதேபோல இங்கிலாந்து- ஓமன் இடையிலான மற்றொரு லீக் ஆட்டம் ஆன்டிகுவாவில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.